வந்தவாசி திமுக அலுவலத்தில் பெரியாரின் நினைவு தினம்.
திமுக நிர்வாகிகள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மாவட்ட திமுக அலுவலத்தில் பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நகர திமுக செயலாளர் எ.தயாளன் தலைமையில் பெரியார் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது உடன் நகரமன்ற தலைவர் எச்.ஜலால் நகர்மன்ற உறுப்பினர் கே. நாகூர்மீரான் மருதாடு சந்திரன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.