கல்குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-12-25 04:04 GMT
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதிகளில் முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரிகளை மூடக்கோரி இளஞ்சிறுத்தை எழுச்சிப்பாசறை சார்பில் சுந்தரம் தலைமையில் நேற்று (டிசம்பர் 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை,குமரி மண்டல செயலாளர் ஞா.சுந்தர் மற்றும் மண்டல துணைச்செயலாளர் கரிசல் சுரேஷ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Similar News