மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து குறைவு

மணிமுத்தாறு அணை

Update: 2024-12-25 04:45 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13 ஆகிய இரு தினங்களில் பெய்த கனமழை காரணமாக கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 100 அடியை எட்டியது. தொடர்ந்து தற்போது மழை குறைவு காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து இன்று(டிசம்பர் 25) காலை நிலவரப்படி வினாடிக்கு 165 ஆக குறைந்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Similar News