நண்பரை பாட்டிலால் தாக்கிய நபர் கைது

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சரக்கு வாங்குவதில் நண்பர்களுக்குள் போட்டா போட்டி, நண்பரை பாட்டிலால் தாக்கிய நபர் கைது

Update: 2024-12-26 05:26 GMT
திண்டுக்கல், முத்தழகுபட்டியை சேர்ந்த அந்தோணி அசோக்ராஜ்(45) மற்றும் செபஸ்தியார்(42) இவர்கள் நண்பர்கள் ஆவார்கள் இந்நிலையில் இவர்கள் டாஸ்மார்க் கடையில் சரக்கு வாங்க ஏற்பட்ட போட்டா போட்டியில் செபஸ்தியார் பாட்டிலாலும் கையாளும் அந்தோணி அசோக்ராஜை தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு செபஸ்தியாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News