ஊத்தங்கரை: விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சி.

ஊத்தங்கரை: விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சி.

Update: 2024-12-27 11:58 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மேல்மருவத்தூர் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், படுகாயம் அடைந்தவர்கள் தற்பொது ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்த நிலையில் இதை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு, விபத்தான இடத்தில் நேரில் பார்வையிட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்

Similar News