மறைந்த முன்னாள் பிரதமர்

திருவுருவ படத்திற்கு திமுகவினர் அஞ்சலி

Update: 2024-12-27 12:11 GMT
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், வேளாங்கண்ணி பேரூராட்சி முன்னாள் தலைவரும், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளருமான தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வைத்தார். பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில், கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மறைந்த மன்மோகன் சிங்கின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Similar News