நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

மதுரை அருகே நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

Update: 2024-12-29 05:10 GMT
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிச.29) மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜாக்கூர் , பெரியார் நகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News