புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜையில் அமைச்சர்

மதுரை அருகே புதிய சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

Update: 2024-12-29 05:46 GMT
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளமேகப்பெருமாள் திருக்கோயில் தேர் செல்லும் சாலை சீரமைக்கும் பணிகளை இன்று (டிச.29)வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். உடன் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News