முளிப்பட்டி அரண்மனை அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது
முளிப்பட்டி அரண்மனை அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது;
முளிப்பட்டி அரண்மனை அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது விருதுநகர் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரமேஷ் இவர் பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முளிப்பட்டி அரண்மனை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு சக்திவேல் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது அவரிடம் இருந்த airtel சிம் மற்றும் ஆயிரத்து நூறு ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த பஜார் காவல் நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்