ராணிப்பேட்டை:தவெக நிர்வாகிகள் மாணவிகளுக்கு விழிப்புணர்வு!

தவெக நிர்வாகிகள் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

Update: 2024-12-30 15:41 GMT
அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையை வாலாஜா அரசு மகளிர் கலைக்கல்லூரி நுழைவாயிலில், தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி நிர்வாகிகள், இன்று மாலை மாணவிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது மாணவிகள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தினர். மேலும் இந்த விழிப்புணர்வில் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் என பல உடன் இருந்தனர்.

Similar News