அஞ்சலக ஓய்வ:தியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
அஞ்சலக ஓய்வ:தியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 8-ஆம் தேதி அன்று கோட்ட அளவிலான அஞ்சலக ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஓய்வூதியர்கள், தங்களது குறைகள், புகார்களை பென்சன் அதாலத் என தபால் உறையின் மீது எழுதி அனுப்ப
அஞ்சலக ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 8-ஆம் தேதி அன்று கோட்ட அளவிலான அஞ்சலக ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஓய்வூதியர்கள், தங்களது குறைகள், புகார்களை பென்சன் அதாலத் என தபால் உறையின் மீது எழுதி அனுப்பலாம். அதில் ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்களை முழுமையாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் தெரிவித்தார்.