கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த சத்தியநாராயணன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோயம்புத்துாரில் நெடுஞ்சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த ஜூவா, கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.