திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே. பெண்களுக்கும் மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன் கொடுமையை, தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டியும், பாதிக்கப் மழையால் பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழ கத்தை உருவாக்க வேண்டும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் கே. ஆர்.சின்னராஜி, தாங்கினார். உரையாற்றினார் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணியினர் கையில் பதார்த்தங்களை ஏந்தி தமிழக அரசைகண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.