சூளகிரி: கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல்.
சூளகிரி: கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசார் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை உள்ள சுண்டகிரி பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த பகுதியில் நின்ற லாரியை போலீசார் சோதனையிட்ட போது அதில் கிரானைட் கல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.