ஊத்தங்கரை அருகே குடும்ப பிரச்சினையால் தூக்கிட்டு விவசாயி தற்கொலை.
ஊத்தங்கரை அருகே குடும்ப பிரச்சினையால் தூக்கிட்டு விவசாயி தற்கொலை.
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள துறிஞ்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங் கர் (43) விவசாயியான. இவருடைய மனைவி குடும்ப பிரச்சினையால் கணவனிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்று விட்டார். இதனால் மனம ஊளைச்சலில் இருந்த சங்கர் நேற்று முன்தினம் துறிஞ்சிப்பட்டியில் உள்ள மாந் தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற ஊத்தங்கரை போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.