ஓசூர் ஜூஜுவாடி, நல்லூர் பகுதியில் நாளை மின்சாரம் கட்
ஓசூர் ஜூஜுவாடி, நல்லூர் பகுதியில் நாளை மின்சாரம் கட்.
கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஒசூர் கோட்டத்தை சேர்ந்த ஜூஜூவாடி மற்றும் பேகேப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜூஜூவாடி, சிப்காட், மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, நல்லூர் மற்றும் அதை சாந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார், தெரிவித்தார்.