ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த பஜனை மடத்தில் மார்கழி மாத சுப்ரபாதம்.
திரளாக பக்தர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த பஜனை மடத்தில் மார்கழி 20 ஆம் நாளான இன்று காலை 6 மணி அளவில் முதல் கோயில் நிர்வாகம் சார்பில் சுப்ரபாதம் திருப்பாவை சேவையும் தொடர்ந்து நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் போளூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது