இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு

தீர்ப்பு;

Update: 2025-01-04 12:05 GMT
நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த மூக்காண்டி மனைவி ராமலட்சுமி என்பவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு கொலை செய்யும் நோக்கோடு ஆசிட் வீசி நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த சீவலப்பேரி சேர்ந்த ஞானதுரை என்பவரை நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) பன்னீர்செல்வம் இரட்டை ஆயுள் தண்டனையும், 3000 அபராதமும் விதித்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News