புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்காக பூமி பூஜை.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2025-01-05 03:38 GMT
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஊராட்சியில் புதிய ஊராட்சி ஒன்றியம் அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பணிகளை பூமி பூஜை செய்து இன்று (ஜன.5) காலை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார் . உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, உள்ளாட்சி பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News