ஆண்கள், பெண்கள் பங்கேற்ற அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம்

அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம் மயிலாடுதுறை செம்பனார்கோயிலில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் ஏவி மகாபாரதி இப்போட்டியை துவக்கி வைத்தார்

Update: 2025-01-05 05:02 GMT
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் திருமதி.நந்தினி ஸ்ரீதர் , மாவட்ட விளையாட்டு அலுவலர் .பாபு கலந்து கொண்டனர், இப்போட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முடிவடைந்தது.

Similar News