நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகே அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2025-01-06 01:08 GMT
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ( ஜன.5)மதுரை தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் C.சுதாகரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு , சிறப்புரையாற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . உடன் மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News