வல்லத்திராகோட்டையைச் சேர்ந்த வசந்த நிலவன் (21), வெங்கட்ரமணன் (22), ஜன.04 இரவு 10:30 மணிக்கு பைக்கில் பூவரசங்குடி பகுதியில் சென்ற போது ரகுநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (21) ஓட்டி வந்த பைக் மோதியதில் இருவரும் காயமடைந்து புதுகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் விபத்து குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.