புதுகை, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சண்முக (22), இவர் நெடுநாட்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்ட அவர் ஜன.05 காலை 2 மணிக்கு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.