ராங்கியம் கோயில் உரணியை சீரமைக்க கோரிக்கை!

பொது பிரச்சனைகள்

Update: 2025-01-06 03:48 GMT
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராங்கியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில் ஊரணி வெகு நாட்களாக சீரமைக்கப்படாமல் மண் சரிந்து முட்புதல்கள் மண்டி தண்ணீர் மாசுபாடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசும் நிலையில் பொலிவிழந்து உள்ளது. எனவே கோயில் ஊரணியை விரைவில் சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News