வாக்காளர் பட்டியல் வெளியீடு

வெளியீடு

Update: 2025-01-06 06:25 GMT
திருக்கோவிலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கான 2025 -2026 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை சார் ஆட்சியர் ஆனந்தகுமார் சிங் தலைமையில் வருவாய் துறையினர் இன்று வெளியிட்டனர். இதில் வருவாய் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்கள் அன்பரசி, மூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

Similar News