ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த நபர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் பிராட்பேண்ட் டெக்னீசியன் பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாகவும் 12ம் வகுப்பு, ஐடிஐ, கல்லூரி, முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தகுதியானவர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகம் தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.