மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள்!

நிகழ்வுகள்

Update: 2025-01-07 03:25 GMT
கந்தர்வகோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அளவில் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்ற ஆவுடையார் கோவில் அரசு கல்லூரி மாணவிகள் அவர்களுக்கு தக்ஸ்னாஷ் கராத்தே & கடம்பன் சிலம்பம் பயிற்சி பள்ளிமாணவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News