முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள்

Update: 2025-01-08 03:25 GMT
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து ஒன்பதாம் நாளான இன்று அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள், முத்துக்குறி என்னும் அரையர் சேவைக்காக நம்பெருமாள் - முத்து நேர் கிரீடம், முத்து அங்கி அணிந்து, மகாலக்ஷ்மி பதக்கம், தங்க பூண் பவழ மாலை, சந்திர ஹாரம், மகரி, 2 வட முத்து சரம் ,‌முத்து அபய ஹஸ்தம், முத்து கடி அஸ்தம் (இடது திருக்கை) முத்து கர்ண பத்திரம், முத்து திருவடி முதலியஙஅணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Similar News