திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பொழிக்கரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெருமாள் திருக்கோவிலில் கொடை விழா இன்று(ஜனவரி 10) நடைபெற்றது. இந்த கொடை விழாவினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.