போக்குவரத்து துறை அமைச்சிடம் வாழ்த்து பெற்ற விசிக நிர்வாகி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்டத்தில் கட்சியின் பணிகளை சிறப்பாக செய்ய அமைச்சர் வாழ்த்து

Update: 2025-01-12 08:06 GMT
பெரம்பலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அ.கலையரசன் புதிய வாகனம் வாங்கியதையொட்டி தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் திமுக மாவட்ட துணைச் செயலாளர் T.C.பாஸ்கர் பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் என்.ராஜேந்திரன் ஆகியோரிடம் வாழ்த்துக்கள் பெற்றார்.

Similar News