கிருஷ்ணகிரி: பொங்கலை ஒட்டி தனியார் பள்ளியில் எருது விடும் விழா.

கிருஷ்ணகிரி: பொங்கலை ஒட்டி தனியார் பள்ளியில் எருது விடும் விழா.

Update: 2025-01-12 11:22 GMT
கிருஷ்ணகிரி அரசினர் கலைக்கல்லூரி அருகில் சென்னை சாலையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். பள்ளி வளாகத்தில் காப்பு கட்டி பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் சிலம்பாட்டம், பானை உடைத்தல் போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன பின்னர் எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களின் இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News