பொருளாளர் இல்ல விழாவில் சிறப்பித்த பாளை எம்எல்ஏ
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்
நெல்லை மத்திய மாவட்ட திமுகவின் மானூர் கிழக்கு ஒன்றிய பொருளாளர் தாழையூத்து காட்டு பாவா இல்ல புதுமனை புகுவிழா இன்று (ஜனவரி 12) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் கலந்து கொண்டு வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியின்பொழுது திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.