அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;
அரியலூர், ஜன.13- அனைத்திந்திய. ஜனநாயக. மாதர் சங்கத்தின் சார்பாக. குருக்குரோடு பகுதியில் சமத்துவ. பொங்கல் கொண்டாடப்பட்டது மாதர் சங்க. மாவட்ட தலைவர் பி.பத்மாவதி.குருக்குரோடு கிளை வீரலெட்சுமி..சாந்தி மல்லிகா.தமிழரசன் ஆகாசவீரன் ராமர் தசஙகையன் ஆகியோர் கலந்துகொண்டனர்