காவேரிப்பட்டணம்: மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்.
காவேரிப்பட்டணம்: மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள பையூர் ஊராட்சி கந்தலம்பட்டி, கரடி அள்ளி ஊராட்சி, தேவர்முக்குளம், சுருளி அள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழக பொறுப்பாளர்கள் மூர்த்தி, லோகு ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி இன்று 50க்கும் மேற்பட்டோர் அதிமுக கேபி முனுசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.