வீர ஆஞ்சநேயருக்கு மார்கழி 28 நாள் சிறப்பு பூஜை
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பகவானுக்கும ,ஸ்ரீ வீர சிவபெருமானுக்கும் ராகு கேது நந்தி ஈஸ்வரர் பகவானுக்கும் 11 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
இன்று 12.1.2025 ஆண்டிபட்டி மேற்க்கு ஓடை தெரு மதுரை -தேனி மெயின்ரோட்டில் அமைத்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் மார்கழி மாதத்தில் 2 8 வது நாள் பூஜை நடைபெற்றது . அருள்மிகு ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பகவானுக்கும ,ஸ்ரீ வீர சிவபெருமானுக்கும் ராகு கேது நந்தி ஈஸ்வரர் பகவானுக்கும் 11 வகையான சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது .பொதுமக்களுக்கு துளசி செந்தூரம், மிளகு சீரக சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது .