காவேரிப்பட்டணம்: தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு.
காவேரிப்பட்டணம்: தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த நக்ஷத் (17) இவர் பெங்களூரில் ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவன் டெல்லியில் தேசிய அளவில் நடைபெற்ற குதிரை ஏற்ற போட்டியில் பங்கேற்று தேசிய அளவில் நான்காம் இடத்தை பெற்றுள்ளார். தொடர்ந்து இன்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.