தூய்மை பணி செய்யும் உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்.

உடன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Update: 2025-01-12 14:39 GMT
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பாளர் எ.வ.வேலு அவர்கள் இன்று 4 - வது வார்டு தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் A.A. ஆறுமுகம் அவர்களிடம் தூய்மை பணி செய்யும் உபகரணங்கள் மற்றும் பொங்கல் பரிசினை வழங்கினார். உடன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News