கார் விபத்து அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி உயிர் தப்பினர்

நத்தம் அருகே கார் விபத்து. அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி உயிர் தப்பினர்

Update: 2025-01-12 13:05 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து திருநெல்வேலியை நோக்கி சென்ற கார் நத்தம் அருகே சாலை தடுப்பில் மோதி விபத்து. காரில் சென்ற கணவன் மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினர். இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன மேலும் இதுகுறித்து நத்தம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News