ராசிபுரம் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் சாமிக்கு கூடாரவல்லி நிகழ்ச்சி

ராசிபுரம் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் சாமிக்கு கூடாரவல்லி நிகழ்ச்சி

Update: 2025-01-12 14:16 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் சாமிக்கு கூடாரவல்லி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கி சிறப்பித்தனர். இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ ஆண்டாள் அம்பாளை வணங்கி சென்றனர்.

Similar News