வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தித்திக்கும் கரும்பை போல அனைவரது வாழ்வும் மகிழ்ச்சியில் இனிக்கட்டும், விவசாயிகளின் வாழ்வு சிறந்த உயரட்டும், அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.