திருப்பத்தூர் போகி பண்டிகை கொண்டாட்டம்
பழையன கழித்தல் புதியன புகுதல் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் பழையன கழித்தல் புதியன புகுதல் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட்டம் தமிழர் திருநாள் தைத்திருநாள் என்று கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகையின் முதல் நாள் மார்கழி மாதத்தில் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடுகிறோம் தீமையை எரிக்கும் போகி பண்டிகை தீமை விலகும் கடந்த ஆண்டு நன்றி சொல்லும் இந்திர தேவரை வழிபடும் பழக்கம் இருந்து வருகிறது புத்தாண்டில் முதல் பண்டகையாக பொங்கல் பண்டிகை முதல் நாளாக போகிப் பொங்கல் என்று கொண்டாடப்படுகிறது பொதுவாக போகி என்றால் தேவையில்லாததை கலைந்து தேவையானதை கையில் கொள்வது பழையன கழிந்து புதியன புகுதல் பண்டிகை நாளை போகி தீமை விலகும் போகி பண்டிகை பாரம்பரியமாக பழைய என கழித்தல் புதியன புகுதல் என்ற போகி பண்டிகையானது வீட்டில் இருக்கும் உபயோகிக்கும் இல்லாத பொருட்கள் மற்றும் பழைய பொருட்கள் எரித்து தீமூட்டி மேளம் தட்டி அதை சுற்றி நின்று ஆடி பாடி கொண்டாடு ப்படுவது முன்னோர்கள் வழக்கம் இதன் மூலமாக நாம் சுற்றி இருக்கும் அனைத்து தீமைகளும் விளக்கும் என்பது ஐதீகம் இதை கொண்டாடும் வகையில் திருப்பத்தூர் பகுதியில் புகையில்லா போகி பண்டிகையை சிறுவர்கள் மேளம் தட்டி பழையன கழிதலும் புதியன புகுதலும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர் பேட்டி. ராஜலட்சுமி