கொம்மேட்டில் பொங்கல் தொகுப்பு வழங்கிய கவுன்சிலர்.
கொம்மேடு ரேஷன் கடையில் பகுதி மக்களுக்கு கவுன்சிலர் ரங்கநாதன் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.;
அரியலூர், ஜன.13- ஜெயங்கொண்டம் நகராட்சி 3வது வார்டு கீழக்குடியிருப்பு கொம்மேடு நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு பொருட்களை பகுதி மக்களுக்கு நகர மன்ற உறுப்பினர் பாமக நகர தலைவருமான அ.ரெங்கநாதன் வழங்கினார்.