அரைகுறையாக ஒளிரும் மின்விளக்கு

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் சரிவர தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-01-13 11:32 GMT
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, 654 கோடி ரூபாயில், நான்கு வழிச்சாலையில் இருந்து, ஆறு வழிச்சாலையாகவும், 18 இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. வெள்ளைகேட், ராஜகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள வெள்ளைகேட் மேம்பாலம், பொன்னேரிக்கரை, ராஜகுளம் ஆகிய பகுதிகளில், மின்விளக்கு அமைக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் ஒளிர்வதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

Similar News