ராமலிங்கம் கல்வி அறக்கட்டளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா;
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை ஊராட்சி மலையப்ப நகரில் ராமலிங்கம் கல்வி அறக்கட்டளை சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் சமத்துவ பொங்கல் நிர்வாக அறங்காவலர் காரை ஆர். சுப்ரமணியன் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. அனைத்து பழங்குடி மாணாக்கர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறி, பொங்கல் வழிபாடு பற்றி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இனிப்பு மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.