விழுப்புரம் அருகே தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.;
விழுப்புரம், சித்தேரிக்கரையை சேர்ந்தவர் சின்னபொண்ணு,90; மனநலம் பாதித்த இவர், கடந்த 1ம் தேதி வீட்டில் தன் மீது மண்ணெண்னை ஊற்றி தீவைத்து கொண்டார்.குடும்பத்தார் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.