தை மாதம் பிறப்பை முன்னிட்டு பாரூரில் பட்டாளம்மன் கோவில் சிறப்பு பூஜை.

தை மாதம் பிறப்பை முன்னிட்டு பாரூரில் பட்டாளம்மன் கோவில் சிறப்பு பூஜை.

Update: 2025-01-15 03:22 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் ஆண்டுதோறும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து. அம்மனுக்கு பால், மஞ்சள் ,பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்த பின்னர் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர் மேலும் நேற்று மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளானோ கலந்து கொண்டனர்.

Similar News