ஓசூர்: பொதுமக்களுக்கு கரும்புகளை வழங்கிய தவெகவினர்.
ஓசூர்: பொதுமக்களுக்கு கரும்புகளை வழங்கிய தவெகவினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம் நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கட்சி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து ஓசூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பொங்கல் திருநாளை கொண்டாட சுமார் 1000 கரும்புகளை இலவசமாக வழங்கினார். கரும்புகளை பொதுமக்கள் வரிசையில் நின்று மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டு சென்றனர்.