தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பேட்டை மஸ்ஜிதுர் ரஹீம் பள்ளிவாசலில் வைத்து நேற்று பெண்களுக்கு சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொய்யும் காழ்ப்புணர்ச்சியும் என்ற தலைப்பில் பயான் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்த பயான் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை டிஎன்டிஜே நிர்வாகிகள் செய்திருந்தனர்.