புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்த நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் நேற்று (ஜனவரி 14) எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவரும், நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவருமான நெல்லை முபாரக் கலந்து கொண்டார். அப்போது அவர் 'பெற்றோர் பிள்ளை உறவு' என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.