தெற்கு போலீசார் சார்பில் விளையாட்டு போட்டிகள்

தெற்கு காவல் நிலையம் சார்பாக சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள்

Update: 2025-01-15 04:22 GMT
பொங்கல் திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையம் சார்பாக சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல், மேட்டுப்பட்டி பாஸ்கு மைதானத்தில் நகர் தெற்கு காவல் நிலையம் சார்பாக பொங்கல் திருநாளில் முன்னிட்டு சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியினை நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சார்பு ஆய்வாளர் முனியாண்டி உள்ளிட்ட காவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News